பு.கஜிந்தன் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வண்ணை ஸ்ரீ வேங்கட வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் மஹோற்சவ கொடியேற்றம் 03-10-2024 அன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ வேங்கட வரதராஜ பெருமாள் சீதேவி, பூமாதேவிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் எழுந்தருளியாக வீற்றிருக்கும் வரதராஜப் பெருமாள் சூரிய சேவைபீடத்தில் ...
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் சிகிச்சைக்காகச் செல்லும் இலங்கையின் முக்கிய வைத்தியசாலையாகத் திகழும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகளை வழங்கி நோயாளர்களின் தேவைகளுக்கு தீர்வு காண வழி சமைக்கும் கனடா வர்த்தகர் கணேசன் சுகுமார் அவர்களுக்கு உலகெங்குமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கனடாவில் நீண்ட ...
யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையான சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் வட மாகாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் ஒருவன் 3ம் திகதி வியாழக்கிழமை அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளான். யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் ...