பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் ...
இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவுக்கு அமைவாக 55 வது காலாட் படை பிரிவின் வழிகாட்டலுக்கு அமைவாக. தேசியப் பாதுகாப்பு ...
யாழ்ப்பாணத்தில் வர்த்தக பிரிவில் 2023ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 17-10-2024 அன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. சமூகநலன் சார்ந்து செயல்படும் அமைப்பான விடியல் அமைப்பினால் இந்த கௌரவிப்பு நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்காலத்தில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதவுள்ள ஏனைய ...