நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அரியனேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பலருக்கு எதிராக, இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவானது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் பிரித்தானிய கிளையின் தலைவர் சொ.கேதீஸ்வரன் அவர்கள் ...
யாழ்ப்பாணத்தில் காதலித்த பெண் விட்டுச் சென்றதால் இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் கச்சேரி, நல்லூர் வீதியை சேர்ந்த திருநாவுக்கரசு வெலிற்றன் (வயது 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞனும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து ...
பு.கஜிந்தன் வடமாகாண புதிய ஆளுநராக லிங்கன் வேதநாயகன் அவர்கள் தமது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார். குறித்த நிகழ்வு 27-09-2024 அன்று யாழ் மாவட்ட வடமாகாண அலுவலகத்தில் காலை 09.00 மணியளவில் இடம்பெற்றது. இதனை தொடர்ந்து சமய வழிபாட்டினை பின் உத்தியோகபூர்வ கடமைகளை பொறுப்பேற்றார். இதில் சர்வமத வழிபாட்டிலும் ...