ஏக்கே ராஜ்ஜியவில் சமஸ்டி இருக்கிறது என தமிழ் மக்களை ஏமாற்றிய சுமந்திரன் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கிவிட்டு மக்களுக்கு பொய் விளக்கம் கூறுவார் என தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல ஏனைய இனம் சார்ந்த மக்களுக்கும் நன்கு தெரியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ...
– முன்னாள் தவிசாளர் நிரோஸ் வேண்டுகோள் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்களிப்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்கள் தமிழ் மக்களின் பொதுச் சின்னமாகவுள்ள சங்கு சின்னத்திற்கு வாக்களித்து எமது மக்கள் சார்ந்து எமக்குள்ள தேசிய உணர்வையும் பொறுப்பினையும் வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் வலிகாமம் ...
பு.கஜிந்தன் செப்டம்பர் மூன்றாம் திகதி, செவ்வாய்க் கிழமை, தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்டமைப்பின் அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர்.