-யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் யாழ்ப்பாணத்தின் கல்விச் சாலைகள் என்று அழைக்கத்தக்க வீதிகள் பிரதானமாக இரண்டு. ஒன்று பிரதான வீதி. அதில் குறிப்பிடத்தக்க அளவு தொகை பள்ளிக்கூடங்கள் அமைந்திருக்கின்றன. இரண்டாவது நாவலர் வீதி. நாவலர் வீதியும் அதில் வந்து இணையும் ஏனைய கிளைச் சாலைகளிலும் அதிகளவு தனியார் கல்வி நிறுவனங்கள் ...
பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட ...
– கருணாகரன் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களில் ஒன்று கூட இப்போது மிஞ்சவில்லை. ஈழவிடுதலைக்கு முன்னே எல்லாமே அழிந்தும் அழிக்கப்பட்டும் விட்டன. அவற்றின் தலைவர்களும் இன்றில்லை. மிஞ்சியிருந்த தலைவர்களில் ஒருவரான தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் கடந்த ஜூலை 19, 2024 அன்று விடைபெற்றிருக்கிறார். ஈழப் போராட்டம் உருவாக்கிய விதிமுறைக்கு மாறாக, ...