[26/08/2024] ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது. மூவரும் ஒரே தடவையில் அல்லாமல், தனித்தனியாக ரணில் தரப்பிற்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஊடக அவதானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் நாடாளுமன்ற ...
பு.கஜிந்தன் ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த இரதோற்சவ திருவிழாவானது 27-08-2024 அன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 27-08-2024 அன்று காலை மூல மூர்த்திக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்தமண்டபத்தில் எழுந்தருளியாக இருக்கும் வரதராஜப் பெருமாளுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (27-08-2024) இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து மீன் பிடித்த நிலையில் தலைமன்னார் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை (05/09/2024) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் 27-08-2024 அன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ...