நடராசா லோகதயாளன். காங்கேசன்துறைக்கும நாகபட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையே மீண்டும் இம் மாதம் 15 ஆம் திகதி தொடங்கப்படவுள்ளது. காங்கேசன்துறை நாகப்பட்டினம் கப்பல் போக்குவரத்து கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 13-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு அதே மாதம் 23-ம் திகதியுடன் நிறுத்தப்பட்டது. நிறுத்தப்பட்ட கப்பல் சேவை இந்த ...
தமிழ் மக்களின் கவனம் மருத்துவர் அர்ச்சுனாவிலிருந்து ஓரளவுக்கு தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கித் திரும்பியிருக்கிறது. பெரும்பாலும் இக்கட்டுரை பிரசுரிக்கபடுகையில் யார் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது தெரிய வந்துவிடும். இதை இன்னும் அழுத்தமாகச் சொன்னால் பொதுமக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபையும் ஏழு தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ...
சமூக வலைத்தளத்தில் ஓரு மனிதநேயமுள்ள குமுறல் இங்கே மக்களுக்கு அநீதி நடைபெற்றக்கொண்டிருக்கிறது , அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமானதாக இல்லை . எமது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள் ? மாகாணசபைத்தேர்தலுக்கு பிரேரணை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் ஒருதரப்பு பொது வேட்பாளர தேடிட்டு இருக்கு . இன்னும் ஒரு ...