புலம்பெயர்ந்து வாழும் ஒரு அரசியல் விமர்சகர் என்னோடு கதைத்தார். “தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பேசும் பலரிடம் ஒரு போக்கு காணப்படுகின்றது. யாரோ ஒரு அரசியல்வாதி அல்லது ஏதோ ஒரு கட்சி அல்லது சில கட்சிகளுக்கு எதிராக அவர்கள் பேசுகிறார்கள். அல்லது அவர்களை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகளும் அவர்களை ...
தமிழ் நாட்டில் 60 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து அவர்கள் மீண்டும் தொழிலுக்காக கடலுக்குள் செல்லும் நிலையில், இலங்கை மீனவர்கள் தமது வளங்களும் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடும் என அச்சம் வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டு மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால், தமது வாழ்வாதாரம் மிகவும் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-06-2024) எதிர் வரும் மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் ஒன்று வரவுள்ளது.அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாரிற்கு வந்து தான் ஆக வேண்டும். மீனவர்களிடம் வாக்கு கேட்கத்தான் வேண்டும்.அப்போது மீனவர்களே இறுதி முடிவு எடுப்பார்கள் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். -மன்னாரில் ...