ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் எதிர்கால ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வு இலங்கை ஜனநாயக தேசியக் குடியரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இடம்பெறும் என எதிர்வு கூறப்படுகின்றது. இத் தேர்தலில் தற்போது பல்முனைப் போட்டி ஒன்று ஆரம்பித்துள்ளது. தேர்தல் ...
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர் இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 25-06-2024 அன்றையதினம் சங்கானையில் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இதில் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து ...
மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (26-06-2024) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவதன் எதிரொலியாக ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி செல்ல வேண்டாம் எனவும், உயிர்காக்கும் ...