கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் (கனகராசா சரவணன்) யுத்த காலத்தில் தென்னிலங்கையிலும் வடக்கு கிழக்கில் அப்பாவி மக்களையும் படுகொலை செய்த பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தேர்தல் ஆணையாளர் உடன் தடைசெய்ய வேண்டும் என்பதுடன் விசாணை செய்யவேண்டும். அதேவேளை சர்வதேச ரீதியில் பயங்கரவாத பட்டியலில் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் சம்பந்தன் 30-06-2024 அன்று தனது 91 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்காக அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பது பொருத்தமானது. ▪ எனினும் கடந்த 15 வருடங்களாக தமிழருக்கு எதிராக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக தமிழர்களாகிய நாம் அவரை ...
இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாததும் மறுக்க முடியாததுமான மிகப்பெரும் தூணாகத் திகழ்ந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் (Rajavarothiam Sampanthan) அவர்கள். என்றால் அது மிகையாகாது உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 30-06-2024 ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். சுதந்திரத்திற்கு பின்னரான ...