எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு வாழ் தமிழ் மக்கள் சிந்தித்து தமது வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ...
பு.கஜிந்தன் ரணில் தமிழ் மக்களை ஏமாற்றுவார் பொது வேட்பாளருக்கே எனது ஆதரவும் நான் ரணிலின் ஆள் அல்ல – என பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஜனாதிபதி வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்க பேச்சில் மட்டும் வாக்குறுதியை வழங்குவார் ஆனால் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்ய மாட்டார் என தமிழ் ...
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களின் ‘நமக்காக நாம்’ என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் 29ம் திகதி வியாழக்கிழமையன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி ...