(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-06-2024) மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை (12) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்கள் முன் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாநகர கன்னாதிட்டி காளிகோயில் கோபுர கும்பாபிஷேக நிகழ்விற்கு வந்த அடியவர்களின் தாலிக்கொடி மற்றும் சங்கிலி என்பவற்றறை திருடியவர் 1 மணித்தியாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 10-06-2024 அன்று, கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேக நிகழ்வில் அடியவர்கள் பல கலந்து கொண்டவேளை திருடர்களின் கைவரிசையில் இருவரது தங்க ஆபரணங்கள் திருடப்பட்டன. ...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனத்தில் வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ...