நடராசா லோகதயாளன். இலங்கைக் கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேரந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. நெடுந்தீவுக் கடற்பரப.பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 22 இந்திய மீனவர்கள் 3 படகுடன் 22-06-2024 அன்று காலை நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டனர். தமிழகம் ...
– பா.அரியநேத்திரன் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யாழ்பாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால், 25 ஜூன் அன்று அவருக்கு 62,வயதாகும். ஆனால், கடந்த 2006, நவம்பர்,10ம் திகதி அவரது 44வது வயதில், மகிந்தராசபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு, ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (25-06-2024) இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மன்னார் மாவட்டமும் பாதிக்கப்பட்டிருந்தது.மீள் குடியேற்றத்தின் பின்னர் நாங்கள் எதிர் நோக்குகின்ற முக்கியமான பிரச்சனையாக பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதில் உள்ளது என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க பொறி முறைகளுக்கான ...