இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில் நிகழ்ந்தது. இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் மற்றும் தமுகூ/ஜமமு கேகாலை ...
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஹேமன் குமார (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கச்சதீவு விடயம் குறித்து இரு நாட்டு மீனவர்களையும் பாதிக்கின்ற வகையில் செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக இந்திய மீனவர்கள் இலங்கை கடல் பரப்பில் அத்துமீறி வருகின்றமை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது ...
சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த சட்டத்தரணிகள் சாமானிய மக்களின் நிலத்தை மோசடி கும்பலுக்காக அபகரித்து வருவது வேதனைக்குரிய விடயம். மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்களுக்கு மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் அவசர வேண்டுகோள். (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (28-06-2024) மன்னாரில் கனிய மண் அகழ்விற்காக நிலத்தை இழந்தவர்கள் ...