ஆப்கானிஸ்தானில் காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.43 மணியளவில் ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 113 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.35 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஜொரான் மம்தானி காலை முறைப்படி பதவியேற்று கொண்டார். அந்நாட்டின் புகழ் பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டிய சில மணிநேரத்தில் அவருடைய பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின்போது மம்தானியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் உள்ளிட்டோர் கலந்து ...
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த டிசம்பர் 7 முதல் எல்லையில் மோதல் தொடங்கியது. எல்லையில் நிலவி வந்த பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் கடந்த சனிக்கிழமை அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தத்தின் ஒரு கட்டமாக, கடந்த ஜூலை மாதம் சிறைபிடிக்கப்பட்டு தனது பிடியில் ...