ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஈரானின் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக வளைகுடா ...
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான போரில் நாங்கள் அமெரிக்காவை உள்ளே இழுத்துவிட்டோம் என்ற செய்திகள் பரப்பப்படுகின்றன. இது வெறும் வதந்தி மட்டுமல்ல அபத்தமானது. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் என்ன செய்ய வேண்டும் என்று யாராவது சொல்ல முடியும் என உண்மையிலேயே நினைக்கிறார்களா? ...
2026 யூலை 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் நடத்தவுள்ள பேரவையின் 39-ஆவது தமிழ்த் திருவிழாவிற்கு நியூ செர்சி மாகாணம் எடிசன் நகரில் உள்ள “நியூ செர்சி மாநாட்டு மையத்தில்” வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) நியூசெர்சி தமிழ்ப் பேரவையும்(NJTaP) இணைந்து, 2026 ,யூலை 2, ...