விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்பி பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 வீரர்களை சீனா விண்வெளிக்கு அனுப்பியது. அந்த வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் விண்வெளிக்கு சென்ற அதே விண்கலத்திலேயே ...
ஆசியாவில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்நாட்டின் குவாங் நாம் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் ஹங்க், டா நங், ஹைய் அன் ஆகிய நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ...
ஆப்கானிஸ்தானில் காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5:01 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.56 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 71.63 டிகிரி ...