தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆதரவு அளித்து வந்ததாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். மேலும், பசுபிக் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க ...
உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 410வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். ஆனாலும் போர் தொடர்ந்து ...
போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக கூறி வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் திடீரென குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபரை கைது செய்தது. இதனைத்தொடர்ந்து அந்த நாட்டை கைப்பற்றி விட்டதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், ...