அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மீண்டும் தேர்வானார். தேர்தலில் உலக பணக்காரர்களில் ஒருவரும் பிரபல பணக்காரருமான எலான் மஸ்க், டிரம்ப் கட்சிக்கு ஆதரவாக கோடிக்கணக்கில் தேர்தல் நிதி வழங்கினார். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபோது சிறப்பு இலாகா ஒன்றை உருவாக்கி எலான் மஸ்குக்கு பொறுப்பு ...
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. மாவோயிஸ்ட் ...
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி வேட்பாளர் தோல்வி அடைந்தார். ஏற்கனவே ஜோஹ்ரான் மம்தானி- டிரம்ப் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்த நிலையில் மேயர் தேர்தல் வெற்றிக்கு ...