அமெரிக்காவின் புளோரிடாவில் அதிபர் டிரம்ப் உடைய இல்லத்திற்குள் கடந்த பிப்ரவரி 22 அதிகாலை 1:30 மணியளவில் இளைஞர் ஒருவன் ஷாட்கன் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் கேனுடன் நுழைய முயன்றான். எச்சரிக்கை விடுத்தும், அவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதால், சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் அவனைச் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தின் போது ...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் மீண்டும் பதவியேற்ற நாள் முதலாய் அமெரிக்காவில் மாத்திரமல்ல உலக நாடுகள் பலவற்றோடு முரண்பட்டு நடப்பது தொடர்பாக பெரும்பாலான அமெரிக்கர்கள் அதிருப்தியில் உள்ளனர் என புதிய மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக விலை உயர்வு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு ...
மலேசியாவின் போர்னியோ தீவுக்கு உட்பட்ட சபா மாகாணத்தில் அதிகாலை 1 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், கடலோர நகரான கோட்டா கினாபலுவில் இருந்து 100 கி.மீ. வடகிழக்கே ...