அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. அமைப்பின் தலைமையகத்தில் 80-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடந்து வரும் மோதல் ...
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே மூன்றாண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று இந்தியாவும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. ...
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. இங்குள்ள சுரங்கங்களில் ஆபத்தான முறையில் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு மட்டும் 6.6 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டது. அதே நேரத்தில், சட்டவிரோதமாக இயங்கி வரும் சில ...