பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேவேளை, பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துங்குவா மாகாணம் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ...
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை கடந்த வாரம் கல்மேகி புயல் தாக்கியது. பசிபிக் பெருங்கடலில் உருவான கல்மேகி புயல் பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளை தாக்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த புயலால் பிலிப்பைன்சில் மட்டும் 224 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கல்மேகி புயல் பாதிப்பில் ...
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். அந்நாட்டின் டெனெரிப் தீவு பிரபலமான சுற்றுலா தலமாகும். அந்த தீவின் கடற்கரையில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து கடலில் குளித்து மகிழ்வர். இந்நிலையில், வார விடுமுறையையொட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை அத்தீவின் புவெர்ட்டோ டி லா குரூஸ் பகுதியில் பலர் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். ...