ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ...
ஆப்கானிஸ்தானில் அதிகாலை 3.16 மணியளவில் ரிக்டர் 4.9 அளவிலும், காலை 7 மணியளவில் ரிக்டர் 5.2 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரிக்டர் 4.6 அளவிலும், ரிக்டர் 4.5 அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ...
இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையான வரிகளை விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணை வாங்குவதால் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ...