ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் ஹொன்சு தீவில் உள்ள குஜி நகரில் இருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். ...
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் கடந்த மாதத்தில் மட்டுமே 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். வெடிகுண்டுகள் போடப்பட்டதில் மக்களில் சிலரும் கூட பலியாகி உள்ளனர். இந்த படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். ...
மார்க்கம் நகரத்தில் இயங்கிவரும் Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பு தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது மார்க்கம் நகரத்தில் திருமதி செல்வா அருள்ராஜசிங்கம் அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக இயங்கிவரும் Green Borough Seniors Wellness Club மூத்தோர் அமைப்பு தனது 10வது ஆண்டு நிறைவைக் ...