தாய்லாந்து-கம்போடியா இடையேயான எல்லை மோதல் சமீபத்தில் மீண்டும் வெடித்தது. அப்போது கம்போடியா பிரதமர் ஹுன் சென்னுடன் தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சித்ததாக பேடோங்டர்ன் மீது விமர்சனம் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரதமர் ...
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தநிலையில், சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ...
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர முயற்சித்ததால் கோபம் அடைந்த புதின் அந்த நாடு மீது போர் தொடுத்தார். குட்டி நாடான உக்ரைனை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்று மனக்கணக்கு போட்ட புதினுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உக்ரைனுக்கு அமெரிக்கா ...