மகாத்மா காந்தி கடந்த 1931-ஆம் ஆண்டு 2-வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ள இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்ற போது அவரை பிரிட்டிஷ் கலைஞர் கிளேர் லெய்டன் சந்தித்தார். அப்போது அவர் ஓவியம் வரைவதற்காக காந்தி போஸ் கொடுத்தார். இந்த ஓவியம் 1974 -ஆம் ஆண்டு பொதுக் காட்சிக்கு வைக்கப்பட்டது. ...
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா. 39 வயதான சுபான்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) லட்சிய திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவருடன் மேலும் 3 பேரை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. இதனிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆக்சியம் ...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(எஸ்சிஓ) தற்போதைய தலைவராக சீனா உள்ள நிலையில், அந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் சீனா சென்றுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஜெய்சங்கர் சீனா செல்வது இதுதான் முதல் முறையாகும். காஷ்மீர் ...