ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து 4 வருடங்கள் நிறைவடைய இருக்கிறது. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கு இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷியா- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். உக்ரைன்- ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு ...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கி வருகிறது. இந்த ஆண்டின் 7-வது புயலான இது பல மாதங்களுக்கு பெய்ய வேண்டிய மழையை ஒரு சில மணிநேரத்தில் பொழிந்து விட்டு சென்றுள்ளது. இந்த புயல் போர்ச்சுகல்லையும் விட்டு ...
பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் இன்று மலேசியாவுக்கு செல்ல இருக்கிறார். மலேசியாவுக்கு 3-வது முறையாக அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமை நேரில் சந்தித்து அவருடன் ஆலோசனைகளை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ...