அமெரிக்க அதிபராக கடந்த (2025) ஆண்டு ஜனவரி 20-ந் தேதி டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக பதவி ஏற்றார். அவருடைய ஆட்சி காலத்தில், அரசின் செலவுகளை குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ஈரான் – இஸ்ரேல் போரில் தலையிட்டு, இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் ...
ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் கடற்படை பிரிவுக்கான தளபதி அலிரெசா தங்சிரி. இந்நிலையில், பந்தர் அப்பாஸ் என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் பலியாகி விட்டார் என பெயர் வெளியிட விருப்பமில்லாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறினார் என்று டைம்ஸ் ஆப் இஸ்ரேல் என்ற இஸ்ரேல் ...
மேற்காசிய மோதல் தொடர்ந்து 4-வது வாரத்திலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இன்று கூறும்போது, அமெரிக்காவுக்கு கடுமையான எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், நாங்கள், இந்த பகுதியில் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் ...