மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மிக முக்கியமான ரக சிய பேச்சுவார்த்தை ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. துருக்கியில் நடைபெறுவதாக இருந்த இந்த பேச்சுவார்த்தை ஈரான் வெளியுறவு மந்திரி அப் பாஸ் ...
மொராக்கோவில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் வடக்கு மொராக்கோவின் பல்வேறு மாகாணங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல கிராமங்களில் வீடுகள், கட்டிடங்கள் நீரில் மூழ்கின. லராச்சே மாகாணத்தில் சார் எல்கெபிர் நகரம் வெள்ளத்தில் மூழ்கி மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. இதுவரை 1.40 லட்சம் பேர் ...
கிரீஸ் நாட்டின் கடலோர காவல் படையின் கப்பல் ஒன்று சியோஸ் தீவு அருகே ஏஜியன் கடலில் சென்று கொண்டிருந்தது. ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, அகதிகள் சிலரை ஏற்றி கொண்டு சென்ற படகு அதன் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில், 14 பேர் நீரில் மூழ்கி ...