பொருளாதார நெருக்கடியால் டிசம்பர் 28 முதல் ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டங்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கி வருகிறது. போராட்டக்காரர்கள் போலீஸ் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் ...
பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்குவா மாகாணத்தில், தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, தற்கொலைபடை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில், 7 பேர் பலியாகி உள்ளனர். 25 பேர் காயம் அடைந்துள்ளனர். சம்பவத்தின்போது, அமைதி குழு ஒன்றின் உறுப்பினர்கள் அந்த கட்டித்தில் இருந்துள்ளனர். இந்த தாக்குதலில், ...
உக்ரைன் நாடு, நேட்டோவில் சேரும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 2022-ம் ஆண்டு பிப்ரவரியில், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. இந்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. போர் எதிரொலியாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் ...