ஈரான் மீது 7- வது நாளாக அமெரிக்கா தாக்குதலால் கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக அமெரிக்க ராணுவம் ஈரானின் பல்வேறு ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஏவுகணை ...
இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். பிரிட்டனில் கடந்த 2024-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தலைவரான கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பதவியேற்றார். 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பதவியேற்ற ஸ்டார்மர் கடந்த 2 ஆண்டுகளாக ...
கயானாவில் கப்பல் விபத்தில் 27 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கயானா. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் ஜார்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு கடல் வழியாக கடந்த 18ம் தேதி சிறிய ரக ...