பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் சிக்கி பள்ளி குழந்தை உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர். 8 பேர் காயம் அடைந்தனர். இதில் முதல் சம்பவத்தில், நான்கானா சாகிப் பகுதியில் புச்சிகீ சாலையில் பள்ளி வேன் ஒன்றும் பஸ்சும் நேருக்கு நேர் மோதி ...
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸில் தற்போது உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இதில் கலந்து கொள்கிறார். இதற்காக டொனால்டு டிரம்ப், தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டார். ...
உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் ...