**அமெரிக்கா இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கிறது ** ஈரான் அழுத்தத்தின் கீழ் மேலும் உறுதியடைகிறது புவிசார் அரசியலை மறுவரையறை செய்யும் ஒரு போர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்காவிற்கும் ஈரானிய இஸ்லாமிய குடியரசிற்கும் இடையிலான மோதல், 21ஆம் நூற்றாண்டின் மிக ஆபத்தான புவிசார் அரசியல் நெருக்கடிகளில் ஒன்றாக வேகமாக உருவெடுத்துள்ளது. ...
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கி உள்ளது. இதனால் வணிக கப்பல்களின் போக்குவரத்து சர்வதேச அளவில் முடங்கி போயுள்ளது. இந்தநிலையில், உலக நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்ப வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். ஆனால் அவரது கோரிக்கையை ...