கனடா ஒன்றாரியோ மாகாணத்தில் ஸ்ரோவில் நகரத்தில் வாழும் தமிழ் மக்கள் இணைந்து நிறுவிய ‘ஸ்ரோவில் நகர பல்கலாச்சார கழகம்’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம்’ கடந்த வெள்ளிக்கிழமையன்று 26-01-2024 மாலை அங்குள்ள உயர் கல்லூரி மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கழகத்தின் தலைவர் சிவன் இளங்கோ மற்றும் செயலாளர் ...
கனடா தமிழ்ச் சங்கம், 28-01-2024 அன்று நடத்திய முப்பெரும் திருவிழா ஈற்றோபிக்கோ நகரில் உள்ள ஶ்ரீங்கரி சன சமூக நிலைய கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் தவைரும் வீடு விற்பனை முகவரும் சமூக அக்கறை கொண்டவருமான வள்ளிக்கண்ணன் மருதப்பன் தனது சக அங்கத்தவர்கள் அனைவரோடு ...
உறை பனியிலும் “இறைபணியே மேல்” என மனிதம் காத்திடத் திரண்ட மக்கள் கூட்டம்! கடந்த 19-01-24 வெள்ளி மாலை Scarborough Metropoliton அரங்கில் நிகழ்ந்தேறிய திரு.செந்தில் குமரன் அவர்களின் தாயக மக்களுக்கான “நிவாரணம்” எனும் உயிர்காப்பு இன்னிசை மாலை ” MGR 107 ” மனிதநேயம் படைத்த மக்கள் ...