சிறப்புரை வி.தேவராஜ் கனடாவில் கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக இயங்கிவரும் “தேடகம்” அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற “மலையகப் பெண்களின் கதைகள்”; என்ற நூலின் வெளியீட்டு விழா 14-04-2024 அன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மலையகப் பெண்களின் கதைகள் மேற்படி விழாவில் எழுத்தாளர்கள் அன்பு, யாழினி, ...
ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்களின் சிந்தனையின் விளைவாக ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது மருத்துவ வளாகம் உருவாகின்றது என்று அறிவித்துள்ளார் எமது ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள்; அவர் விடுத்துள்ள அறிக்கையில் ” ...
கனடாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் தொடக்கம் வெளிவரத் தொடங்கியுள்ள ‘தேசம்’ மாத இதழின் பிரதிகளை இலங்கையிலும் சில அன்பர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவர்களில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் அரசியல் மற்றும் மற்றும் ஊடகத்துறை சார்ந்தவருமான நிரோஷ் தியாகராஜா அவர்களும் கனடா வாழ் வர்த்தகப் பிரமுகருமான ”லத்திக்கா ...