தென் ஆசிய சமூகத்திற்காக கட்டப்பட்ட உடல்கள் தகனம் செய்யும் புதிய மையத்தை திறந்த வைப்பதில் சேப்பல் ரிட்ஜ் மற்றும் வடக்கு ரொறன்ரோ தகனக்கிரியைகள் நிறுவனம் ஆகியவை மகிழ்ச்சியடைகின்றன November 8, 2025 – Chapel Ridge Funeral Home & its new Crematorium – North Toronto ...
நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஒரு கர்நாடக வாய்ப்பாட்டு இசை அரங்கேற்றம் கடந்த 9.11.2025 ஞாயிறன்று இடம்பெற்றது. கனடாவில் பிறந்து வளர்ந்த இளம் இசையாசிரியையான திருமதி வாரகி விஜயராஜாவின் மாணவியான செல்வி விஷ்ணா திரவியராஜ் அவர்களின் இசையரங்கம் ஸ்காபுறோ ஆர்மேனியன் கலையரங்கில் இடம்பெற்றது. இந்த அரங்கேற்றத்திற்கு அணிசெய் கலைஞர்களாக வயலின்- கலைப்பிரதீபா ...
தனது கனடிய வாழ்வுக் காலத்தின் நாற்பதாவது வெற்றிகரமான ஆண்டை அமரர் ‘யாழ்நகர்’ நவரட்னம் அவர்கள் எட்டிபிடிக்க இருந்த வேளையில் காலன் வேகமாக வந்து எம்மிடமிருந்து அவரை தட்டிப் பறித்துக் கொண்டான். ஆகையினால் அவரது நினைவாக அவர் பற்றிய பெருமைகளைப் பற்றி ஆங்காங்கே சில வாரங்களாக பேசிக் கொண்டிருந்த நாம் ...