“கனடிய முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது அங்கிருந்து கனடாவிற்கு ஏற்றுமதி அதிகரிக்க இலங்கையில் வேலை வாய்ப்புக்களும் உருவாகும்” கனடா வாழ் இலங்கை வர்த்தக அமைப்பு நடத்திய கலந்துரையாடலில் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh தெரிவிப்பு “கனடா வாழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் தொழில்களை ஆரம்பிக்கும் போது ...
தமிழ்ச் சொற்களை வாசித்து மகிழ்ந்து. சந்தித்த அன்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric Walsh, நேற்று 30-05-2023 செவ்வாய்க்கிழமையன்று மதியம் ரொறன்ரோ மாநகரில் கனடா வாழ் அன்பர்கள் சிலரை நட்பின் நிமித்தம் சந்தித்து உரையாடி உணவருந்திச் சென்ற இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் Eric ...
ஸ்காபுறோ நகரில் பல வருடங்களாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவற்றால் பயன்பெறும் தமிழ் பேசும் மூத்தோரின் தேவைகள் கருதியும். ஒன்றாரியோ மாகாணஅரசு நிதி உதவி வழங்கியுள்ளது, கடந்த வெள்ளிக்கிழமையன்று FRONTLINE COMMUNITY CENTRE நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற விசேட வைபவம் ...