குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி கனடா பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சியும், நிறுவுனர் நினைவு தினமும் சென்ற சனிக்கிழமை 24 – 6 – 2023 ஸ்காபரோ மக்கோவான் வீதியில் உள்ள மிலிக்கன் பூங்காவில் இடம் பெற்றது. கல்லூரியின் பழைய மாணவர்களான பெற்றோரும் பிள்ளைகளும், ...
கடந்த வாரம் நடைபெற்ற கனடா துர்க்கேஸ்வரம் ஆலய கும்பாபிஷேகப் பெருவிழாவை தலைமை சிவாச்சாரியப் பெருமகனாக இருந்து சிறப்பாக நடத்திய தமிழ்நாடு பிள்ளையார்பட்டி டாக்டர் கி. பிச்சைக்குருக்கள் அவர்களுக்கு துர்கேஸ்வரம் ஆலய நிர்வாகத்தால் ‘சைவப் பேரரசர்’ என்னும் கௌரவ விருது வழங்கப்பெற்றது. நூற்றுக் கணக்கான அடியார்கள் கலந்து சிறப்பித்த இந்த ...
கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தால் 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பெற்று. தனது வெற்றிகரமான 17வது ஆண்டில் ஏழு வெற்றியாளர்களை கௌரவித்து வரலாற்றில் இடம் பிடித்த சிறப்பான விழா என்ற பெயரை தட்டிக் கொண்டது உதயன் சர்வதேச விருதுகள் வழங்கும் விழா. கடந்த 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் ...