கனடாவில் மிக நீண்டகாலமாக இயங்கிவரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இவ்வருடத்திற்கான வெற்றியாளர் விருதுகள் வழங்கும் விழா கடந்த சனிக்கிழமையன்று மாலை மார்க்கம் நகரில் உள்ள ஹில்ரன் ஐந்து நட்சத்திர ஹோட்டல் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வழமை போல கனடாவின் மத்திய மாகாண மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களில் அரசியல் ...
தாயகத்தில் எழுத்தாளனாகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்ற ஆரம்பித்து கனடாவிலும் பத்திரிகை. வானொலி. தொலைக் காட்சி மற்றும் நாடகம் எழுத்து கவிதை என பல துறைகளில் கால்பதித்து தன் கலைப் பணியைத் தொடர்பவர் ‘கலைவேந்தன்’ கணபதி ரவீந்திரன் ஆவார். அன்னாரின் அகவை எழுபது பெருவிழா கடந்த சனிக்கிழமையன்று ஸ்காபுறோ ஜேசி விழா ...
தந்தை செல்வாவின் 125வது பிறந்த நாள் விழாவில் கனடா பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் புகழாரம் ஈழத் தமிழ் மக்களால் மாத்திரமல்ல தமிழ்நாடு மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும் வாழ்ந்த தமிழ் மக்களால் ‘தந்தை செல்;வா’ என்று மரியாதையோடு அழைக்கப்பெற்ற மறைந்த தமிழர் தலைவரம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் ...