அண்மையில் நடைபெற்ற மத்திய பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வெற்றிபெற்ற லிபரல் அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு வைபவம் கடந்த 12ம் திகதி திங்கட்கிழமையன்று காலை ஒட்டாவா மாநகரில் நடைபெற்றது. இதில் பிரதமராக மார்க் கார்னி அவர்களும் மேலும் 30 அமைச்சர்களும் பதவியேற்றார்கள். இதில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ...
ஒட்டாவா மற்றும் வோட்டலூ பிரதேசங்களும் தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமைத் திட்டத்தை அங்கீகரித்துள்ளன 2021ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க , தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை – சட்டமூலம் 104 நிறைவேற்றப்பட்டதிலிருந்து, மே 12 முதல் மே 18 ஒன்ராறியோவின் கல்விச்சபைகளெங்கும் அதன்மட்டிலான ஈடுபாடும் அதற்கான அங்கீகாரமும் அதிகரிந்து ...
கனடா வாழ் விவசாயத்துறை கலாநிதியும் எழுத்தாளருமான பால. சிவகடாட்சம் அவர்கள் எழுதிய மருத்துவ நூல் ஒன்றுக்கு தமிழ்நாட்டு நிறுவனங்களான தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் சென்னை நியு செஞ்சரி புத்தக நிலையமும் இணைந்து விருதொன்றை வழங்கியுள்ளன. அவரது ‘தமிழர் மருத்துவம்- ஒரு வரலாற்றுப் பார்வை’ என்னும் நூலுக்கே இவ்வாறு ...