கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, ஈழத்தமிழரான ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அன்றையதினம் அமைச்சுப் பொறுப்பேற்ற ஹரி ஆனந்தசங்கரி அவர்களுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ...
கடந்த 10ம் திகதி சனிக்கிழமையன்று Manoj Rajasri Law-Legal Leo, சட்ட நிறுவனத்தின் திறப்பு விழா ஸ்காபுறோவில் சிறப்பாக நடைபெற்றது Manoj Rajasri Law-Legal Leo, என்னும் சட்ட நிறுவனத்தின் திறப்பு விழா கடந்த 10ம் திகதி சனிக்கிழமையன்று மதியம் 105/ 2855, Markham Road IN Scarborough. ...
கடந்த பல வருடங்களாக தானும் தனது குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டு வதனது ‘ஐயமிட்டுண்’ உணவளிக்கும் திட்டத்தின் மூலம் நன்கு அறியப்பெற்ற அவுஸ்த்திரேலியா வாழ் கொடையாளர் செல்வராஜாவிற்கு ஒன்றாரியோ மாகாண பாராளுமன்ற வளாகத்தில் உயர் கௌரவம் வழங்கும் வகையில் அவரது யாழ்ப்பாண பல்கலைக் கழக சகாவும் நெருங்கிய நண்பருமான மாகாண ...