கனடா ஹொண்டா தலைமையகம் அறிவிப்பு “ஒன்ராறியோவின் அலிஸ்டன் நகரில் இயங்கிவரும் எமது ஹொண்டா வாகன உற்பத்தி தொழிற்சாலையின் உற்பத்தியானது எதிர்வரும் காலங்களிலும் முழுமையான உற்பத்தித் திறனில் செயல்படும்” என அலிஸ்டன் நகரில் செயற்பட்டு வரும் கனடா ஹொண்டா தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ...
“டொனால்ட் டிரம்பின் கட்டண அச்சுறுத்தலின் “குழப்பம் மற்றும் நிச்சயமற்ற தன்மை” ஆகியவை எமது ஒன்றாரியோ மாகாணம் வாழ் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. குறிப்பாக அவர்களுக்கு தங்கள் இருப்பு தொடர்பாகவும் கலக்கமடையச் செய்துள்ளது” இவ்வாறு கடந்த செவ்வாய்க்கிழமை 15ம் திகதி ஒன்றாரியோ மாகாண அரசின் பாராளுமன்றமான ‘குயின்ஸ்பார்க்’ கில் தான் ...
‘ எனது தந்தையார் ரிஎம். சௌந்தரராஜன் அவர்களுக்கும் அவரது பாடல்களை தொடர்ச்சியாக மேடைகளில் பாடிவரும் எனக்கும் கனடா வாழ் தமிழ் ரசிகர்களும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் ரசிகர்களும் தொடர்ச்சியாக வழங்கி வரும் பேராதரவிற்கு எனது நன்றி’ 15ம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்காபுறோ நகரில் எக்ளிங்கரன்-கென்னடி சந்திப்புக்கு ...