சிறப்பாக நடைபெற்ற மொன்றியால் ‘மதுரகான மன்ற’ மாணவி செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் நீண்டகாலமாக மொன்றியால் மாநகரில் இயங்கிவரும் மதுரகான மன்ற”த்தின் மாணவியும் அதன் நிறுவனர் செல்வமலர் மதுரநாயகம் மற்றும் சங்கீத ஆசிரியை செல்வி நயனி மதுரநாயகம் ஆகியோரின் மாணவியுமான செல்வி மிதுலா கனகசபையின் சங்கீத அரங்கேற்றம் ...
பல்துறை வித்தகரும் சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவரும் கனடாவில் வெற்றிகரமாக ஊடகத்துறையிலும் இயங்கிவருபவருமான கேதீஸ் அவர்களின் ‘தமிழாரம்’ தொலைக் காட்சி நிறுவனம் நடத்திய ‘7 ஸ்வரங்கள்’ இளையோர் பாடல் போட்டி முடிவுகள் பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றன. கடந்த 4ம் திகதி சனிக்கிழமையன்று மாலை ஸ்காபுறோவில் அமைந்துளள ‘ஒன்றாரியோ ...
கனடாவில் நீண்ட காலமாக வெற்றிகரமாக இயங்கிவருகின்ற நாட்டிய கலாசேஸ்த்திர நடனக் கல்லூரியின் அதிபர் ஶ்ரீமதி தேனுஜா திருமாறன் அவர்களின் மாணவியும் தனா தனேந்திரன் தம்பதியின் புதல்வியுமான நடனச் செல்வி அரியானா தனேந்திரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள சீனக் கலாச்சார மண்படத்தில் 3ம் திகதி வெள்ளிக்கிழமையன்று சிறப்புற ...