கனடிய மத்திய அரசாங்கத்தால் அமுல் செய்யப்பெற்ற ஜிஎஸ்டி வரி தற்காலிக விலக்கு 15-02-2025 சனிக்கிழமையன்று நிறைவுக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பு நேரம் முடிவதற்குள் நீங்கள் எவ்வாறு இந்த வரி விலக்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இங்கே காட்டப்படுகின்றது கடந்த 2024 டிசம்பரில் மீண்டும் அமுலுக்கு வந்த ...
Markham-Thornhill மாகாண தொகுதிக்கான ஒன்றாரியோ புறோகிறசிவ் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் வேட்பாளர் லோகன் கணபதி அவர்களின் தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது கடந்த ஒன்றாரியோ அரசாங்கம் முதல்வர் டக் போர்ட் தலைமையில் இயங்கிய பொழுத இரண்டு அமைச்சுக்களின் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றிய பெருமைக்குரிய லோகன் கணபதி ...
அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் அனுபவத்தையும் ஆற்றலையும் குறித்து பாராட்டிய அமைச்சர் விஜய் தணிகாசலம் : கடந்த வாரம் அமைச்சர் றேமண்ட் சோ அவர்களின் ஸ்காபுறோ வடக்கு தொகுதிக்கான அவரது தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பெற்றது. அதில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லாவிடினும் ஸ்காபுறோ ரூஜ் பார்க் ...