கனடாவில் வெற்றிகரமாக பிரசுரமாகி வரும் ‘உதயன்’ பத்திரிகையின் 1500 வது வார இதழை கடந்த 03-01-2025 அன்று வெளியிட்ட கனடா உதயன் வெளியீட்டாளர்கள் இந்த பெருமைக்குரிய செய்தியை உலகெங்கும் உள்ள வாசகர்கள்-வர்த்தகப் பெருமக்கள் – அபிமானிகள் – செய்தியாளர்கள் – எழுத்தாளர்கள் – நண்பர்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்கின்றனர். ...
ஒட்டாவா நகரில் தேசியப் பத்திரிகையாளர்களுக்கு பதிலளிக்கையில் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவிப்பு கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் போய்லீவ்ரே கனடாவின் பிரதமராக பதவி வகிப்பதற்கு பொறுத்தமற்ற ஒருவராவார். தற்போதைய அரசியல் நிலமையில் பல விடயங்களில் மிகுந்த கவனிப்போடு பணியாற்றி உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சனைகளுக்கு தீர்வைக் காணவேண்டிய ...
(ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா ரொறன்ரொ பிராந்தியத்தில் தமிழர் நிர்வாகத்தில் இயங்கும் நகைக் கடைகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளைகளை எதிர்கொள்ள ‘தமிழ் பேசும் நகைக் கடை உரிமையாளகள் சங்கம்’ ஒன்றை அமைத்து செயற்பட அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்றது கடந்த காலங்களில் பல தமிழ் பேசும் உரிமையாளர்களின் ...