கனடாவின் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நாளை 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அனைத்துலக தமிழர் பேரவை என்னும் சர்வதேச தமிழர் அமைப்பின் அறிமுகக் கூட்டத்திற்கான அழைப்பு கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளர்களான திருமதி செல்வன் ஶ்ரீதாஸ் மற்றும் திரு நிமால் விநாயகமூர்த்தி ஆகியோரால் விடுக்கப்பட்டுள்ளது. ...
ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதி மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அமைச்சின் துணை அமைச்சருமான விஜேய் தணிகாசலம் தெரிவிப்பு எமது ஒன்றாரியோ மாகாணத்திற்கான அடுத்த தேர்தலில் 2025ல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் எமது முதல்வர் டக் போர்ட் அவர்கள் தலைமையில் எமது அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைத்து ...
கனடாவின் தேசியப் பத்திரிகையான ‘ரொறன்ரோ ஸ்ரார்’ புகழாரம் சூட்டுகின்றது Minister Gary Anandasangaree may not be responsible for the sins of Canada’s past. however, he is politically accountable for solutions of the future. Toronto Star’s Political Columnist Martin ...