(நா.தனுஜா) இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், தன் கடின உழைப்பால் கொழும்பில் பெருவர்த்தகராகத் தன்னை நிலைநிறுத்தியவருமான கணேசன் சுகுமார், நாட்டின் போர் சூழ்நிலை மற்றும் அதனால் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட எதிர்மறைத்தாக்கங்களின் விளைவாக 1992 ஆம் ஆண்டு அவரது மனைவி ஷீலாவுடன் கனடாவின் டொரன்டோ நகருக்குக் குடிபெயர்ந்தார். தன்வசமிருந்த ஆற்றலினாலும், ...
ஒன்றாரியோ மாகாண முதலவர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட வைபவத்தை நேர்த்தியான முறையில் ஏற்பாடு செய்த Scarborough Agincourt தொகுதியின் MPP Aris Babikian அவர்கள். மூன்று தமிழ்மொழி சார்ந்த ஊடக நிறுவனங்களுக்கு விசேட அழைப்பு ஒன்றாரியோ மாகாண முதலவர் டக் போர்ட் அவர்கள் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து ...
கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நடைபெற்ற மாபெரும் இசைநிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளவென வந்துள்ள நடிகையும் பாடகியுமான அன்றியா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள விஜயா நகைமாளிகைக்கு வருகை தந்தபொது அவருக்கு விசேட வரவேற்பளித்த நிறுவன உரிமையாளர் ரூபன் குடும்பத்தினர் பெறுமதி வாய்ந்த கணையாளி ஒன்றையும் பரிசாக வழங்கினர். மேற்படி இசைநிகழ்ச்சிக்கு ...