அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, பயத்தில் பிதற்றி கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் ஸ்டாலின். இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை தி.மு.க. அழுத்தத்தால் கொண்டு வந்தது போன்ற ஒரு மிக பெரிய பொய்யை ...
நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசினார். அப்போது “மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்? தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த போதிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை” என்றார். மேலும், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள், விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை ...
மத்திய கிழக்கு நாடான லெபனானில் உள்ள திரிபோலி நகரில் ஒரு பழமையான அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. 2 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் ஒவ்வொன்றும் 6 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டிருந்தது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை மற்றும் ஒரு வயதான பெண் உட்பட 5 ...