அவர் ஆற்றிய உரையில் அடங்கியுள்ள ஆணித்தரமான விடயங்கள்! வடமாகாணத்தில் சேவையின் தேவை கருதி இடம்மாற்றம் என்ற பெயரில் கல்வியை மோசமாகப் பாதிக்கும் வகையில் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இடமாற்றங்கள் பின்வரும் சந்தற்பங்களிலேயே மேற்கொள்ள முடியும் 1. வருடாந்த இடமாற்றம் 2. சேவையின் அவசிய தேவை (Exigencies of service) 3. ...
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ராணுவ வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த துயர சம்பவத்தில் 40 சி.ஆ.ர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புல்வாமா பயங்கரவாத ...
ஈரான் போரின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்-இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோர் தொலைபேசியில் உரையாடினார்கள். 1 மணி நேரம் நடந்த இந்த உரையாடல் பதற்றமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலை மீண்டும் தொடங்குவதற்கு பதிலாக ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்கா ஆதரிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ...