பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் தனி நாடு கோரி அரசுக்கு எதிராக பலூச் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே பலுசிஸ்தான் மாகாணம் முழுவதும் ராணுவம், போலீஸ் ஆகியோரை குறிவைத்து ஒரே நேரத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பெண்கள் அடங்கிய தற்கொலைப்படை தாக்குதலும் ...
மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்.ஐ.ஆர்) மேற்கொள்வது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது, அடிப்படையில் வழக்கறிஞரான மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரே ஆஜராகி வாதாடினார். அப்போது மம்தா பானர்ஜி, “எங்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு ...
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வட இந்தியர்கள் மீதான வெறுப்புணர்வைத் தூண்டும் திமுக தலைவர்கள். திமுக ஆட்சியில் ஏற்கனவே வட இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் “பானிபூரி விற்கவும், கட்டட வேலைக்கும், ...